ADDED : மார் 17, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
சென்னை: வி க்கிரவாண்டி, முண்டியம் பாக்கம் பணிமனைகளில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இன்று ஒரு பகுதி ரத்து: தாம்பரம் - விழுப்புரம் காலை 9:40 மணி ரயில், இன்று பேரணி வரை மட்டுமே இயக்கப்படும்
விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:30 மணி ரயில், இன்று பேரணியில் இ ருந்து இயக்கப்படும்.
நாளை ரத்து தாம்பரம் - விழுப்புரம் காலை 9:40 மணி ரயில், நாளை விக்கிரவாண்டி வரை இயக்கப்படும்
விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:30 மணி ரயில், நாளை விக்கிரவாண்டியில் இருந்து இயக்கப்படும்.
