தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கத்தியுடன் திரிந்த 5 ரவுடிகள் கைது

கத்தியுடன் திரிந்த 5 ரவுடிகள் கைது

கத்தியுடன் திரிந்த 5 ரவுடிகள் கைது


ADDED : அக் 27, 2024 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,:வியாசர்பாடி, காந்திபுரம் அருகே, மர்ம நபர்கள் கத்தியுடன் சுற்றித் திரிவதாக, பொதுமக்கள் வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்கு கத்தியுடன் திரிந்த கொலை வழக்கு குற்றவாளியான வியாசர்பாடி, காந்திபுரத்தைச் சேர்ந்த சாரதி, 30, பி.வி.காலனி, இரண்டாவது தெருவைச் சேர்ந்த முருகன், 25, விநாயகம், 25, புளியந்தோப்பு மாரி, 36, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, 26, ஆகிய ஐவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நான்கு பட்டாக்கத்திகள், அரை கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us