தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 500 கிலோ குட்கா பறிமுதல்

500 கிலோ குட்கா பறிமுதல்

500 கிலோ குட்கா பறிமுதல்


ADDED : செப் 30, 2024 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆவடி, அம்பத்துார் அடுத்த கள்ளிக்குப்பம் அணுகு சாலையில் குட்கா விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்துார் போலீசார், புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், குட்கா விற்பனையில் ஈடுபட்டது, செங்குன்றம், கிராண்ட் லேண்ட் பகுதியைச் சேர்ந்த கண்ணன், 51, என தெரிந்தது. இவர், பெங்களூரில் இருந்து குட்கா கடத்தி வந்து, அம்பத்துார் சுற்றுவட்டார பகுதியில் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். இவர் மீது, கூடுவாஞ்சேரி, குன்றத்துார், கவரைப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில், குட்கா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us