/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்கூட்டருக்குள் புகுந்த 6 அடி நல்ல பாம்பு
/
ஸ்கூட்டருக்குள் புகுந்த 6 அடி நல்ல பாம்பு
ADDED : நவ 17, 2025 03:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்:: திருவொற்றியூர்: தகவலறிந்து வந்த திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் ஸ்கூட்டரில், கால் வைக்கும் இடத்திற்கு அடியில் பாம்பு சுருண்டதால், பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
பின், ஸ்கூட்டரின் பாகங்கள் கழற்றப்பட்டு, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

