தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 6 ரயில்களின் சேவை ரத்து

6 ரயில்களின் சேவை ரத்து

6 ரயில்களின் சேவை ரத்து


ADDED : ஜூன் 12, 2025 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2025 12:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,காட்பாடி பணிமனையில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை ரத்து


* காட்பாடி - திருப்பதி இரவு 6:10; திருப்பதி - காட்பாடி இரவு 7:10; கடற்கரை - திருவண்ணாமலை மாலை 6:00 மணி, ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன

* அரக்கோணம் - காட்பாடி இரவு 9:00 மணி ரயில், சேவூர் வரை மட்டுமே இயக்கப்படும்

* விழுப்புரம் - காட்பாடி இரவு 7:10 மணி ரயில், வேலுார் வரை மட்டுமே இயக்கப்படும்

14ம் தேதி ரத்து


* திருவண்ணாமலை - தாம்பரம் அதிகாலை 4:30 மணி ரயில் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us