sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் 67 பேர் பணியிட மாற்றம்

/

 போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் 67 பேர் பணியிட மாற்றம்

 போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் 67 பேர் பணியிட மாற்றம்

 போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் 67 பேர் பணியிட மாற்றம்


ADDED : பிப் 18, 2026 06:14 AM

Google News

ADDED : பிப் 18, 2026 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில், 67 போக்குவரத்து எஸ்.ஐ.,க்களை பணியிட மாற்றம் செய்து, கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை, பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது, 67 போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ.,க்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

திருவல்லிக்கேணி எஸ்.ஐ., வெங்கடேசன் நுங்கம்பாக்கத்திற்கும், எழும்பூர் சங்கரநாராயணன், சேத்துப்பட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட, 67 பேரை, நேற்று பணியிட மாற்றம் செய்து, கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us