தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விதிமீறல் தொடர்பாக 69,535 வழக்கு பதிவு

விதிமீறல் தொடர்பாக 69,535 வழக்கு பதிவு

விதிமீறல் தொடர்பாக 69,535 வழக்கு பதிவு


ADDED : மார் 24, 2025 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2025 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, : சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை மடக்கி, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அந்தவகையில், நடப்பாண்டில் சாலை விதிமீறல் தொடர்பாக, 69,535 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் விபரம்:

தலைக்கவம் 56,932

நோ-என்டரி 4,327

டிரிபிள் ரைய்டு 560

அதிவேகம் 1,402

இருக்கை பட்டை 6,227

மொபைல் போன் 42

நம்பர் பிளேட் 45

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us