தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/திடக்கழிவு பெற வரும் 6ல் முகாம்

திடக்கழிவு பெற வரும் 6ல் முகாம்

திடக்கழிவு பெற வரும் 6ல் முகாம்


ADDED : ஜன 05, 2024 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2024 12:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அடையாறு, அடையாறு கஸ்துாரிபாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் இணைந்து, ஜன., 6 மற்றும் 7ம் தேதி, திடக்கழிவு முகாம் நடத்துகிறது.

அடையாறு, காமராஜர் அவென்யூ 2வது தெருவில் உள்ள, அரசு உயர்நிலை பள்ளியில், காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை, முகாம் நடைபெறும்.

இங்கு, மின்னணு கழிவுகள், கிழிந்த ஆடைகள், காலி மருந்து உறைகள், கண்ணாடி பாட்டில்கள், புத்தகம், பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us