sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

7 ஏக்கரில் மைதானம்

/

7 ஏக்கரில் மைதானம்

7 ஏக்கரில் மைதானம்

7 ஏக்கரில் மைதானம்


ADDED : ஆக 07, 2025 12:51 AM

Google News

ADDED : ஆக 07, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

--

சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் 7 ஏக்கர் அரசு இடம் உள்ளது. இதில், ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், நீச்சல் குளம், ஓடுபாதை, கூடைப்பந்து, கால்பந்து, கேரம் உள்ளிட்ட 17 வகையான விளையாட்டுகள் அடங்கிய மைதானமாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி, அடுத்த மாதம் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us