தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 745 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

745 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

745 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்


ADDED : ஆக 16, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லிவாக்கம்: தேவி பாலியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில், 745 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வில்லிவாக்கத்தில் பிரசித்தி பெற்ற தேவி பாலியம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு 7:00 மணிக்கு, தீமிதி திருவிழா தொடங்கியது.

பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, அம்மனை வழிபட்டு, பக்தி பரவசத்துடன் 745 பேர் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us