தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 8 பேருந்து சேவை துவக்கி வைப்பு

8 பேருந்து சேவை துவக்கி வைப்பு

8 பேருந்து சேவை துவக்கி வைப்பு


ADDED : ஏப் 11, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

8 பேருந்து சேவை துவக்கி வைப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், புதிய பேருந்துகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில், நேற்று மாலை நடந்தது.

இதில், தாம்பரம் - பெங்களூரு, மதுராந்தகம் - செய்யூர், செங்கல்பட்டு - தாம்பரம், செங்கல்பட்டு - மாமல்லபுரம், செங்கல்பட்டு - திருப்பதி, தாம்பரம் - மண்ணிவாக்கம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் எட்டு பேருந்துகளை, அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us