தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 8 விமானங்கள் ரத்து

8 விமானங்கள் ரத்து

8 விமானங்கள் ரத்து


ADDED : நவ 12, 2024 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 12:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிர்வாக காரணங்களுக்காக, எட்டு விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

பெங்களூருவில் இருந்து காலை, 9:00 மணிக்கு வரும் விமானம், பெங்களூருவில் இருந்து மாலை 5:35 மணிக்கு வரும் விமானம், மும்பையில் இருந்து இரவு 9:50 மணிக்கு வரும் விமானம், கோல்கட்டாவில் இருந்து இரவு 10:05 மணிக்கு வரும் விமானம் என, நான்கு வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து காலை 9:35 மணிக்கு பெங்களூரு புறப்படும் விமானம், மாலை 6:10 மணிக்கு கவுகாத்தி புறப்படும் விமானம், இரவு 8:30 மணிக்கு மும்பை புறப்படும் விமானம், இரவு 10:40 மணிக்கு கோல்கட்டா புறப்படும் விமானம் என, நான்கு புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us