தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டி.எஸ்பி.,க்கள் 88 பேர் பணியிட மாற்றம்

 டி.எஸ்பி.,க்கள் 88 பேர் பணியிட மாற்றம்

 டி.எஸ்பி.,க்கள் 88 பேர் பணியிட மாற்றம்


ADDED : ஜன 11, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பால் ஸ்ரீபன், திருமங்கலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வரதராஜன், நுண்ணறிவு பிரிவுக்கும், நவீன கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கோட்டூர்புரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சிபு குமார் புழலுக்கும், சென்னை கமிஷனரக மக்கள் தொடர்பு பிரிவு உதவி கமிஷனர் பாஸ்கர் விருகம்பாக்கத்திற்கும், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சிவா நுண்ணறிவு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, மாநிலம் முழுதும், 88 உதவி கமிஷனர்கள் மற்றும் டி.எஸ்.பி., அந்தஸ்திலான 88 அதிகாரிகளை, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us