தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 9 ரயில்கள் இன்று ரத்து

9 ரயில்கள் இன்று ரத்து

9 ரயில்கள் இன்று ரத்து


ADDED : செப் 15, 2025 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2025 11:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், இன்று ஒன்பது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தடா - சூலுார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில், இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 5:40, சூலுார்பேட்டை - நெல்லுார் காலை 7:50, நெல்லுார் - சூலுார்பேட்டை காலை 10:20, சூலுார்பேட்டை - சென்ட்ரல் மதியம் 12:35, ஆவடி - சென்ட்ரல் அதிகாலை 4:25 மணி ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது

l சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 4:15, 5:00 மணி ரயில் எலாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்

l சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 6:45, சூலுார்பேட்டை - கடற்கரை காலை 7:25 மணி ரயில் எலாவூரில் இருந்து இயக்கப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us