தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சில வரி

சில வரி

சில வரி


UPDATED : ஆக 21, 2025 01:43 AM

ADDED : ஆக 21, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2025 01:43 AM ADDED : ஆக 21, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பள்ளியில்

புது கட்டடம் திறப்பு

-

பெருங்குடி: புழுதிவாக்கம் 186வது வார்டு, தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியின் பழைய கட்டடம் சேதமடைந்து இருந்தது. அதனால், சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 55 லட்சம் ரூபாயை, தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஒதுக்கினார். இரு வகுப்பறைகள் உடைய கட்டடப்பணி முடிந்ததையடுத்து, நேற்று காலை திறந்து வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us