தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சில வரிகள்

சில வரிகள்

சில வரிகள்


ADDED : செப் 25, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, செப். 26–

ஜார்க்கண்ட் மாநிலம் சக்கரதர்பூர் ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில், ரயில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடப்பதால், 10 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜசிதிஹ் – தாம்பரம் செல்லும் விரைவு ரயில் வரும் நவ., 25, டிச., 2ம் தேதிகளிலும், தாம்பரம் – ஜசிதிஹ் விரைவு ரயில் வரும் நவ., 28, டிச., 3ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படும் எனவும், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us