தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தீப்பற்றி எரிந்த மின் வடத்தால் பரபரப்பு

 தீப்பற்றி எரிந்த மின் வடத்தால் பரபரப்பு

 தீப்பற்றி எரிந்த மின் வடத்தால் பரபரப்பு


ADDED : ஜூன் 06, 2026 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 03:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முகப்பேர்: முகப்பேர் பகுதியில், தீப்பற்றி எரிந்த மின் வடத்தால், பரபரப்பு ஏற்பட்டது.

முகப்பேர், பாரதிதாசன் நகர், முகப்பேர் சாலையில் உள்ள மின் கம்பம் ஒன்றின் கீழ்ப்பகுதியில் இருந்த மின் வடம், நேற்று மாலை, பலத்த சத்தத்துடன் வெடித்து, தீப்பற்றி எரிய துவங்கியது.

அவ்வழியாக சென்ற பாதசாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 10 நிமிடங்களுக்கு மேலாக, மின் வடம் தீப்பற்றி எரிந்த நிலையில், அருகில் வளர்ந்திருந்த செடிகளும் எரிந்து சாம்பலாகின.

தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். பின், சேதமடைந்த மின் கேபிள்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us