/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினாவில் ரூ.41 லட்சத்தில் நிழற்கூரை
/
மெரினாவில் ரூ.41 லட்சத்தில் நிழற்கூரை
ADDED : செப் 29, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மெரினா கடற்கரையில், குழந்தைகள் விளையாட்டு பகுதியில், 41.61 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நுாலகத்திற்கு அருகே, குழந்தைகள் விளையாட்டு பகுதி உள்ளது. வெயில் காலங்களில் விளையாட்டு பகுதியை குழந்தைகளால் பயன்படுத்த முடிவதில்லை.
எனவே, 41.61 லட்சம் ரூபாய் மதிப்பில் மாநகராட்சி நுாலகம் அருகே உள்ள குழந்தைகள் விளையாட்டு பகுதியில், 'டென்சில் ரூப்' என்ற நிழற்கூரை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.