/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவமனையில் ஆவின் பாலகம் திறப்பு
/
மருத்துவமனையில் ஆவின் பாலகம் திறப்பு
ADDED : ஜூலை 08, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு சின்ன போரூரில் நகர்ப்புறசமுதாய நல மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்கு வருவோர் வசதிக்காக, 'ஆவின்' நிறுவனம் சார்பில் புதிய பாலகம் அமைக்கப்பட்டது.
நேற்று, இதன் திறப்பு விழா நடந்தது. இங்கு பால், பால்கோவா, நெய், பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் விற்கப்படுகின்றன.