ADDED : பிப் 20, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'ஆவின்' நிர்வாகம் கூறியிருப்பதாவது:
ஆவின் பனீரை கொண்டு, வீட்டிலேயே ஏதேனும் ஒரு உணவை தயார் செய்து வர வேண்டும். அதன் செய்முறை விளக்க வேண்டும். சிறந்த மூன்று உணவுகளுக்கு பரிசு, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
கடந்த 18ம் தேதி முதல் இன்று வரை, பனீர் வாங்கியதற்கான ரசீதை, போட்டியாளர்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
பங்கேற்க விரும்புவோர், 99443 53459 என்ற எண்ணில், இன்றுக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
வரும் 22ம் தேதி காலை 10:30 மணிக்கு, விருகம்பாக்கத்தில் உள்ள அதிநவீன பாலகத்தில் போட்டி நடைபெறும்.
இவ்வாறு கூறியுள்ளது.

