/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அப்துல் ஹமீதின் சந்திப்பு நிகழ்ச்சி
/
அப்துல் ஹமீதின் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : பிப் 08, 2024 12:30 AM

'இந்தியன் ப்ரண்ட் லைனர்ஸ்' அமைப்பின் சார்பில், இலங்கையின் பிரபல வானொலி மற்றும் 'டிவி' தொகுப்பாளரும், தமிழ் ஆர்வலருமான பி.ஹெச்.அப்துல் ஹமீதின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில், 'தினமலர்' வாரமலர் - அந்துமணியின் பா.கே.ப. - பாகம் - 19 நுால் வெளியிடப்பட்டது. படத்தில், இடமிருந்து வலம்: எழுத்தாளர் வெங்கட், கல்வியாளர் லட்சுமி நாராயணன், ப்ரண்ட் லைனர்ஸ் முருகன், மூத்த பத்திரிகையாளர் நுாருல்லா, முன்னாள் செய்தி வாசிப்பாளர் செந்தமிழ் அரசு, எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், பி.ஹெச்.அப்துல் ஹமீத், 'மக்கள் குரல்' ராம்ஜி, 'மணிமேகலை' பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், வங்கியாளர் என்.ஆர்.சம்பத், தொழிலதிபர் நாகா, எழுத்தாளர் தயாளன். அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலம்: எழுத்தாளர் அகிலா ஜுவாலா, ப்ரண்ட் லைனர்ஸ் அமைப்பின் அருள்மொழி, ஷீலா, ரஞ்சிதம், சித்ரா மற்றும் ஆறுமுகம்.

