/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலைமறைவு ரவுடி அம்பத்துாரில் கைது
/
தலைமறைவு ரவுடி அம்பத்துாரில் கைது
ADDED : நவ 22, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் ரவுடி ஜெயசீலன், 31; பிரபல ரவுடி எண்ணுார் தனசேகரின் கூட்டாளி. இவர் மீது, புளியந்தோப்பு, கீழ்ப்பாக்கம், ஓட்டேரி, திருவொற்றியூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அம்பத்துார் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
இவரை, தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அம்பத்துாரில் தலைமறைவாக இருந்த ஜெயசீலனை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, புளியந்தோப்பு போலீசில் ஒப்படைத்தனர்.