தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பீச் - செங்கை தடத்தில் இன்று 'ஏசி' ரயில் ரத்து

பீச் - செங்கை தடத்தில் இன்று 'ஏசி' ரயில் ரத்து

பீச் - செங்கை தடத்தில் இன்று 'ஏசி' ரயில் ரத்து


ADDED : ஏப் 26, 2025 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2025 12:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, பராமரிப்பு பணி காரணமாக, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், இன்று 'ஏசி' மின்சார ரயில் சேவை, ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

★ கடற்கரை - செங்கல்பட்டு இன்று மாலை 3:45 மணி 'ஏசி' ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது

★ செங்கல்பட்டு - கடற்கரை மாலை 5:45 மணி 'ஏசி' ரயில், ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us