UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 11:06 PM
அ நிறம் | அளவு
முகப்பேர்: அம்பத்துார் மண்டலம், 86வது வார்டுக்கு உட்பட்ட முகப்பேர் சாலையில், மாநகராட்சியின் எரிவாயு மயான பூமியில் உள்ளது.
இதன் பர்னர் பழுதடைந்தது. அதை சரிசெய்யும் பணி செப்., 24ம் தேதி முதல் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிவடையாததால் வரும் 22ம் தேதி வரை, இந்த மயான பூமி இயங்காது.
எனவே, வானகரம் பிரதான சாலை உள்ள அம்பத்துார் எரிவாயு மயான பூமியை பயன்படுத்தி கொள்ளலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
