/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதலீட்டாளர் மாநாடுக்காக நடவடிக்கையா?
/
முதலீட்டாளர் மாநாடுக்காக நடவடிக்கையா?
ADDED : ஆக 22, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில், சென்னை, ஆர்.ஏ.புரத்தில் நேற்று முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டையொட்டி சென்னையை அழகுபடுத்தும் பணிகளும் நடந்தன. அதன் ஒரு பகுதியாக, பேருந்து நிறுத்தங்களில் தீவிர துாய்மை பணி நேற்று மேற்கொள்ளப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
இதற்கு பதிலளித்த மாநகராட்சி அதிகாரிகள், 'துாய்மை பணியை ஜூலை 22ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து துாய்மை பணி மேற்கொள்ளப்படும். துாய்மை பணியாளர்களின் வேலையை விமர்ச்சிக்க வேண்டாம்' என்றனர்.