தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக 14.02.204

இன்று இனிதாக 14.02.204

இன்று இனிதாக 14.02.204


ADDED : பிப் 14, 2024 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 ஸ்ரீ லலிதா கல்யாண மஹோற்சவம்: ஸ்ரீ காமாக்ஷி மண்டலியின் 58வது ஆண்டு விழா ஸ்ரீ லலிதா கல்யாண மஹோற்சவம் - காலை : 11:40 - 2:00 மணி. இடம்: 7/1 ஷண்முகநதி அபார்ட்மென்ட், பாரதி சாலை 2வது தெரு, பெரம்பூர். தொடர்புக்கு 73585 91480.

பொது

 ஆண்டு விழா: ஏ.ஜே.எஸ்.நிதி மேல்நிலைப் பள்ளியின் 64வது ஆண்டு விழா - மாலை 4:00 மணி. இடம்: ஏ.ஜே.எஸ்.நிதி மேல்நிலைப் பள்ளி, ஆலந்துார்.

 குருபூஜை: சித்தர் பெருமக்களின், 14வது ஆண்டு குருபூஜை மற்றும் அன்னதான பெருவிழா. நேரம்: காலை 10:00 மணி. இடம்: குரு தாத்தா சுவாமிகள் ஆலயம், எண் 160, 3வது தெரு, பி.வி.காலனி, வியாசர்பாடி. தொடர்புக்கு: 80159 21657.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us