sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் கும்பாபிேஷகம்

/

ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் கும்பாபிேஷகம்

ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் கும்பாபிேஷகம்

ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் கும்பாபிேஷகம்


ADDED : மார் 16, 2025 10:02 PM

Google News

ADDED : மார் 16, 2025 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலிகிராமம்:சென்னை சாலிகிராமம் முத்துக்குமரப்பா தெருவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் அமைந்துள்ளது.

இச்சக்திபீடத்தின் திருகுடமுழுக்கு விழா, 13 ம் தேதி மாலை 4:00 மணிக்கு, குரு பூஜையுடன் துவங்கியது.

பின், 14 ம் தேதி காலை 10:00 மணிக்கு, கோபுர கலச ஸ்தாபிதம் செய்யப்பட்டது. தெடார்ந்து 15 ம் தேதி காலை 7:30 மணிக்கு சக்தி கொடி ஏற்றுதல், காலை 10:45 மணிக்கு முதல் கால வேள்வி பூஜை, மாலை 5:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை, இரவு 7:30 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.

நேற்று காலை 7:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜையை தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு மேல்மருத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் திருக்குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார்.

தொடர்ந்து மதியம் அன்னதானமும், மாலை 3:00 மணிக்கு மகா அபிஷேகவும் நடந்தது.






      Dinamalar
      Follow us