/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரும்பாக்கம் ஐ.டி.ஐ.,யில் 30 வரை சேர்க்கை
/
பெரும்பாக்கம் ஐ.டி.ஐ.,யில் 30 வரை சேர்க்கை
ADDED : அக் 24, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பெரும்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதில், கணினி மென்பொருள் வலைதளம் பராமரிப்பு, ரோபோட்டிக், டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம், வெல்டர், மெக்கானிக் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு, வரும் 30ம் தேதி வரை சேர்க்கை நடைபெறும்.
இதில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் பயிற்சியில் சேரலாம். இதற்கு உதவித்தொகை வழங்கப்படும்.
விபரங்களுக்கு, 99629 86696, 75984 21700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

