ADDED : ஏப் 09, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென் சென்னை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து, தென் சென்னை தெற்கு கிழக்கு அம்மா பேரவை மாவட்ட செயலர் கண்ணன் தலைமையில், பகுதி தலைவர் மா.சுப்பிரமணியன், வட்ட செயலர் வி.வி.ஆனந்த பத்மநாபன், சி.எஸ்.குமரன், எஸ்.லோகேஸ்வரன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர், கூட்டணி கட்சியினருடன், 173வது வார்டு முழுதும், இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர்.
இடம்: கஸ்துாரிபாய் நகர், அடையாறு.

