
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென் சென்னை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து, தென் சென்னை தெற்கு கிழக்கு அம்மா பேரவை மாவட்ட செயலர் கண்ணன் தலைமையில், பகுதி தலைவர் சுப்பிரமணியன், குமரன், லோகேஸ்வரன், ராஜா, நவீன், அசோக் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர், கூட்டணி கட்சியினருடன், 173வது வார்டில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர்.
இடம்: இந்திரா நகர், அடையாறு.

