தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/காமராஜரின் பிறந்த நாள்: மாணவர்களுக்கு நலத்திட்டம்

காமராஜரின் பிறந்த நாள்: மாணவர்களுக்கு நலத்திட்டம்

காமராஜரின் பிறந்த நாள்: மாணவர்களுக்கு நலத்திட்டம்


UPDATED : ஜூலை 15, 2026 06:35 PM

ADDED : ஜூலை 15, 2026 05:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 06:35 PM ADDED : ஜூலை 15, 2026 05:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்: காமராஜரின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு, மேற்கு தாம்பரம் காமராஜர் சேவா சங்கம் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, நடந்தது.

தாம்பரம் பேருந்து நிலையத்தில், அறக்கட்டளை தலைவர் வி.என்.வேணுகோபால் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் பங்கேற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் பல்வேறு பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் உத்தம் சந்த் ஜெயின், ஸ்டீபன், வெங்கடபெருமாள், ஜோதிலிங்கம், சத்திய நாராயணன், ரவிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us