/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இலவச இருசக்கர நாற்காலிகள் வழங்கல்
/
இலவச இருசக்கர நாற்காலிகள் வழங்கல்
ADDED : நவ 22, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலவச இருசக்கர நாற்காலிகள் வழங்கல்
கனரா வங்கி சென்னை வட்ட அலுவலகம் சார்பில், வங்கியின் 119வது நிறுவனர் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இருசக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. இதில், சென்னை வட்ட அலுவலக தலைமை பொது மேலாளர் நாயர் அஜித் கிருஷ்ணன், பொது மேலாளர் சிந்து, வங்கி அதிகாரிகளான சங்கர், ராஜேஷ்குமார் வர்மா, அரவிந்த் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இடம்: தேனாம்பேட்டை.