ADDED : ஜன 13, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு,:அடையாறு மண்டலம், 174வது வார்டு, பெசன்ட் நகரில் எரிவாயு தகன மேடை உள்ளது. இதில், பராமரிப்பு பணிக்காக, 74.76 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 168மற்றும் 170வது வார்டில் உள்ள மயானங்களுக்கு, 8.51 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.