ADDED : ஆக 20, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
சென்னை: அம்பத்துார் மண்டலம், 89வது வார்டு இளங்கோ நகரில், மயான பூமியை நவீன எரிவாயு தகனமேடையாக மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, வரும் 24 முதல் அக்., 23ம் தேதி வரை, மயானபூமி இயங்காது.
பராமரிப்பு பணிகள் நடக்கும் நாட்களில், அருகே உள்ள 86வது வார்டு முகப்பேர் பிரதான சாலையில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை, மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
