sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அன்புமணி பேட்டி - 'மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்!'

/

அன்புமணி பேட்டி - 'மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்!'

அன்புமணி பேட்டி - 'மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்!'

அன்புமணி பேட்டி - 'மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்!'


ADDED : பிப் 16, 2024 12:18 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு வேலைகளில் 1 சதவீத இட ஒதுக்கீடு, பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக சிறப்புத் தேர்வு உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து, சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள், இரண்டாவது நாளாக மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அவர்களை கைது செய்த காவல் துறை, இரவு முழுதும் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்ததுடன், அதிகாலை 3:30 மணிக்கு, சென்னையிலிருந்து 50 கி.மீ.,க்கு அப்பால் உள்ள வல்லக்கோட்டையில் இறக்கி விட்டுள்ளனர். தங்களை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள் என கேட்ட ராமராஜன் என்ற மாற்றுத்திறனாளியை, காவல் துறையினர் அடித்து, உதைத்துள்ளனர். இவை அனைத்தும் மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்.

- அன்புமணி,

பா.ம.க., தலைவர்.






      Dinamalar
      Follow us