sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அண்ணா நகர் நுாலகம் மேம்படுத்த திட்டம்

அண்ணா நகர் நுாலகம் மேம்படுத்த திட்டம்

அண்ணா நகர் நுாலகம் மேம்படுத்த திட்டம்


ADDED : நவ 03, 2024 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2024 12:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அண்ணா நகர், அண்ணா நகர் கிழக்கு, ஆறாவது அவென்யூவில், 40 ஆண்டுகள் பழமையான முழு நேர நுாலகம் செயல்படுகிறது.

இந்நுாலக கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அவற்றை முழுமையாக இடித்து, சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேம்படுத்தப்பட உள்ள இந்த நுாலகத்தை, நேற்று காலை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில், வீட்டு வசதி வாரிய மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, அண்ணா நகர் மண்டல குழு தலைவர் கூ.பி.ஜெயின் உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us