
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டு விழா
பம்மலில் உள்ள ஸ்ரீசங்கரா குளோபல் அகாடமியின், 11ம் ஆண்டு விழாவில், ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி முதல்வர் டாக்டர் புவனேஸ்வரி, மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
உடன், ஸ்ரீசங்கரா குளோபல் அகாடமி பள்ளி முதல்வர் ஜோத்ஸ்னா மகேஷ்.

