தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நியமனம்

நியமனம்

நியமனம்


ADDED : பிப் 22, 2024 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2024 12:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அடையாறு, அடையாறு மண்டல அதிகாரி சரவணமூர்த்தி, இம்மாதம் ஓய்வில் செல்ல உள்ளார். இதனால், ஆலந்துார் மண்டல அதிகாரி சீனிவாசன், அடையாறு மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஆலந்துார் மண்டல செயற்பொறியாளர் சுரேஷ்குமார், அம்மண்டல அதிகாரி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். இதற்கான உத்தரவை மாநகராட்சி பிறப்பித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us