ADDED : நவ 22, 2026 07:58 PM

அ நிறம் | அளவு
தி.நகர், பாண்டி பஜார் ஏ.ஜி.எஸ்., ரத்னா ஸ்டோர்ஸ் கடையில், ‘ஆரா வெட் கிரைண்டர்’ அறிமுக நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
கடையின் நிர்வாக மேலாளர் பிரபாகரன், இந்த கிரைண்டரை அறிமுகப்படுத்தினார். உடன், உதவி மேலாளர் ராஜேந்திரன், ‘ஆரா’ நிறுவனத்தின் மண்டல விற்பனை தலைவர் கிறிஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
