sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஆசிய வில்வித்தை போட்டி எஸ்.ஆர்.எம்., வீரர் தகுதி

/

 ஆசிய வில்வித்தை போட்டி எஸ்.ஆர்.எம்., வீரர் தகுதி

 ஆசிய வில்வித்தை போட்டி எஸ்.ஆர்.எம்., வீரர் தகுதி

 ஆசிய வில்வித்தை போட்டி எஸ்.ஆர்.எம்., வீரர் தகுதி


ADDED : மார் 01, 2026 05:42 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஈராக் நாட்டில் நடக்கவுள்ள ஆசிய ஜூனியர் வில்வித்தை போட்டியில் பங்கேற்க, எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர் தேர்வாகி உள்ளார்.

இந்திய வில்வித்தை சங்கம் சார்பில், ஹரியானாவின், சோனிபட் நகரத்தில், ஆசிய கோப்பை உலக தரவரிசைக்கான வில்வித்தை போட்டி, கடந்த மாதம் 23 முதல் 27ம் தேதி வரை நடந்தது.

இதில், காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர் திருமுரு கணேஷ் பங்கேற்று, 2,127 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார்.

இதையடுத்து, ஏப்., 21 முதல் 26ம் தேதி வரை, ஈராக் நாட்டின் சுலைமானியா நகரில் நடைபெற உள்ள, ஆசிய ஜூனியர் வில்வித்தை போட்டிக்கு, இந்தியாவின் சார்பில் பங்கேற்க திருமுரு கணேஷ் தகுதி பெற்றுள்ளார்.






      Dinamalar
      Follow us