தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சட்டசபை ஒத்திவைப்பு

 சட்டசபை ஒத்திவைப்பு

 சட்டசபை ஒத்திவைப்பு


UPDATED : மே 14, 2026 05:40 PM

ADDED : மே 14, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2026 05:40 PM ADDED : மே 14, 2026 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: புதிதாக பதவியேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசின் முதல் சட்டசபை கூட்டம், 11ம் தேதி துவங்கியது. இதில், 233 எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றனர்.

சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர், துணை சபாநாயகராக ரவிசங்கர் ஆகியோர் போட்டியின்றி (மே 13), தேர்வு செய்யப்பட்டனர்.

மூன்றாவது நாளாக (மே 14) நடந்த கூட்டத்தில், அரசின் மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில், த.வெ.க., அரசு பெரும்பான்மையை நிருபித்தது. இதை தொடர்ந்து, சட்டசபை தேதி குறிப்பிடாமல், ஒத்திவைக்கப் பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us