ADDED : ஜன 01, 2025 12:59 AM

அ நிறம் | அளவு
சங்க ஆண்டு விழா
சென்னை வாழ் ரெட்டியபட்டி நாடார் உறவின் முறை சங்கத்தின் 47வது ஆண்டு விழாவில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாறுவேட போட்டியில், பார்வையாளர்களை பரவசப்படுத்திய சுட்டீஸ். இடம்: திருவான்மியூர்.
