/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் துறை வாகனங்கள் வரும் 23ம் தேதி ஏலம்
/
காவல் துறை வாகனங்கள் வரும் 23ம் தேதி ஏலம்
ADDED : ஜன 18, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள், 23ம் தேதி காலை 10:00 மணியளவில் ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளன.
ஏலம் விடப்படும் வாகனங்கள், எழும்பூர், மதுரை, தஞ்சாவூர் சி.பி.சி.ஐ., அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் அடையாள அட்டை மற்றும் ஜி.எஸ்.டி., பதிவு எண் சான்றுடன் வந்து முன்பதிவு கட்டணம், 2,000 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சென்னையில் உள்ள வாகனத்தை பார்வையிட, காவல் ஆய்வாளர் 93848 47273 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.