/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை ஆர்.கே., நகரில் ஆட்டோ ஓட்டுநர் கொலை
/
சென்னை ஆர்.கே., நகரில் ஆட்டோ ஓட்டுநர் கொலை
ADDED : ஜன 21, 2025 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை ஆர்.கே., நகரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் இன்று(ஜன.,20) இரவு நடந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலை சம்பவத்திற்கு முன்விரோதம் அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.