தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆவடி ரயில் ரத்து

ஆவடி ரயில் ரத்து

ஆவடி ரயில் ரத்து


ADDED : செப் 20, 2024 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,

ஆவடி யார்டில் இன்று முதல் 22ம் தேதி வரையில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 12:15 மணி ரயில் இன்று, 21, 22ம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல், இரவு 10:45 மணி ரயில் இன்று மற்றும் 21ம் தேதி ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். அதிகாலை 3:30 மணி ரயில், 21, 22ம் தேதிகளில் ஆவடியில் இருந்து இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us