தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா


ADDED : ஏப் 18, 2024 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2024 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீதியாக பிரம்ம கான சபா சார்பில் நடந்து வரும் ஸ்ரீ ராம நவமி - 2024 நிகழ்ச்சியில், ஆன்மிக சொற்பொழிவாளர் 'கலைமாமணி' நாகை முகுந்தனுக்கு, 'ப்ரவச்சனா சுதா வாணி' விருதை, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூஷன் தலைவர் தங்கம் மேகநாதன் வழங்கினார்.

உடன், இடமிருந்து - வலம்: வாணி மஹாலின் தலைவர் டெக்கான் மூர்த்தி மற்றும் ஆர்.கே.எம். விவேகானந்தா கல்லுாரி முன்னாள் முதல்வர் வா.வே.சு. இடம்: வாணி மஹால், தி.நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us