ADDED : செப் 09, 2024 02:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம பள்ளிகளின் முன்னாள் மாணவர் சந்திப்பு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி, தி.நகரில் நடந்தது. இதில், ஆடிட்டர் சந்தான கிருஷ்ணனுக்கு, சுவாமி ஆத்மகானந்தா விருது வழங்கினார்.
உடன், இடமிருந்து வலம்: ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, ராமகிருஷ்ணா ஆசிரம செயலர் சுவாமி பத்மஸ்தானந்தா, சுவாமி விமோக் ஷானந்தா, முன்னாள் மாணவர் சங்க தலைவர் சீதாராமன் மற்றும் துணை தலைவர் கோபாலகிருஷ்ணன்.