UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:15 PM

அ நிறம் | அளவு
இந்திய காஸ்ட்ரோஎன்டராலஜி சங்கம் சார்பில், டில்லியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், ‘எப்.பி., ஆன்டியா வாழ்நாள் சாதனையாளர்’ விருதை, ‘மெட் இந்தியா’ மருத்துவமனை தலைவர் டி.எஸ்.சந்திரசேகருக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வழங்கினார்.
உடன், உலக காஸ்ட்ரோஎன்டராலஜி அமைப்பின் தலைவர் கரோலினா ஒலானோ.
