ADDED : ஜூலை 03, 2026 01:12 AM

அ நிறம் | அளவு
தன்வீர் தயானந்தா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில், தன்வீர் தயானந்தா யோகியின் ஜெயந்தி விழா நடந்தது.
இதில், 'பாவையர் மலர்' மாத இதழின் ஆசிரியர் வான்மதிக்கு, சமூக சேவைக்கான விருதை, மேடை பேச்சாளர் மதுரை ராமகிருஷ்ணன் வழங்கினார். இடம்: தாஜ் கன்னிமாரா ஹோட்டல், அண்ணா சாலை.
