/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் கொள்ளுப்பேரனுக்கு விருது
/
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் கொள்ளுப்பேரனுக்கு விருது
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் கொள்ளுப்பேரனுக்கு விருது
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் கொள்ளுப்பேரனுக்கு விருது
ADDED : டிச 13, 2025 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் அரங்கில், 'மார்கழி மாற்றம் - 2025' விழா, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி தலைமையில், சமீபத்தில் துவங்கியது.
விழாவில், நாதஸ்வர வித்வான் காலஞ்சென்ற நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் கொள்ளுப்பேரன் கோகுலகிருஷ்ணனுக்கு, 'வளரும் குரலிசை கலைஞருக்கான உச்ச விருது' வழங்கப்பட்டது. கோட்டு வாத்திய வித்வான் சசிகிரணும், குரலிசை கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவனும் விருதை வழங்கினர். உடன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ரஞ்சனி கவுஷிக்.